| 1ஆம் வீட்டில் புதன் இருந்தால் பலன் |
| புதன் லக்னத்தில் இருப்பது அலைபாயும் உள்ளமும். ஓயாத ஆராய்ச்சியில் ஈடுபட்ட மனமும் உள்ளவர்கள் நீங்கள். புதிய கண்டு பிடிப்புகள் பற்றிய செய்தியை அறிவதில் எப்போதும் துடிபாக இருப்பீர்கள். பேச்சுத் திறமை சிரிக்கச் சிரிக்க வேடிக்கையானப் பேசும். வாக்குவன்மையும் கொண்டவர். அநேக பயணங்கள் இருக்கலாம். எழுத்துத்துறை சம்பந்தப்பட்ட வேலையில் ஈடுபடுபவர். இலக்கியத்தில் அ |