சுக்கரன் மேஷ ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் மேஷ¦தில் இருந்தால். சந்திரன். குரு 60: தூரத்திலோ இருந்தாலோ அல்லது குரு திரிகோணப் பார்வையிலோ இல்லாவிட்டால். இந்த நிலை நன்மைதரக் கூடியதில்லை. இது உங்கள் மனதை ஸ்திரமில்லாமல் அலைக்கழித்து சலனப்பட வைக்கும். ஒரு லட்சியம் இல்லாம் அலைவீர்கள். தீயபழக்கங்களுக்கு அடிமையாவீர்கள். இல்லற வாழ்வில் அமைதி இராது. சந்தோஷம் தே |