| பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு கல்வி பலன் |
| எந்த தொழில் எடுத்தாலும் அதில் பிரகாசிப்பீர்கள். முக்கியமாக டாக்டராகவோ அல்லது லலிதகலை நிபுணராகவோ இருப்பீர்கள். நம்பிக்கைக்குப் பாத்திரமான தொழிலாளர்களும். மேனேஜரும் இருந்தால் தான் நீங்கள் சொந்த தொழிலில் இறங்க முடியும். நீங்கள் மந்தரதந்திர வேதாந்த சாஸ்திரங்களில் ஈடுபட்டு அதிலே நீங்கள் பிரபலமடையக்கூடும். 32 வயதுவரை சோதனைகள் நேரம். அதன்பிற |