| உத்ரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
| நீங்கள் பணக்காரர்களுடன் சரிசமமாக பழகுவீர்கள். உங்கள் இதயத்தில் களங்கமே இருக்காது. மற்றவர்களுக்கு எந்தவித தொல்லையும் கொடுக்க மாட்டீர். உங்களிடம் உள்ள முக்கிய குறைபாடு என்னவென்றால். நீங்கள் முன்கோபி. ஆனால் நல்லவேலையாக இந்தக் கோபம் ரொம்ப நேரம் நீடிக்காது. உங்கள் மீது பாசமுள்ளவர்களுக்காக நீங்கள் உயிரைக்கூட தியாகம் செய்ய தயங்க மாட்டீர். அதே |