| பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| வீட்டு வேலைகளில் சிறந்தவர். வயது முதிர்ச்சி அடைய அடைய கணவரிடம் மிக்க அன்பும். பாசமும் காட்டுவீர்கள். அதனால் உங்கள் வாழ்க்கை மேலும் மேலும் மகிழ்ச்சிகரமாக இருக்கும் அழகான சொற்படிந்து நடக்கும் குழந்தைகள் பாக்கியம் உண்டு. |