| சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு கல்வி பலன் |
| ஏதேனும் வேலையை எடுத்துக் கொண்டால். அதில் எல்லைமீறிய எதிர்பார்ப்புக்கு மேல் புகழ் பெறுவீர்கள். விதியின் பயனால். பயணத்தை விரும்பாத உங்களுக்கு சூழ்நிலையின் காரணமாக அதிகமான பயணங்கள் செய்யும் வேலையே அமையும். |