|
மேற்கு மத்திய பகுதி:-
வீட்டின் மேற்கு திசையின் மத்தியில் அமைந்தும்ள இந்த பகுதி வருண பகவானுடைய பகுதியாகக் கருதபடுகிறது. இந்த அறையை பூஜைறையாகவோ பொருட்கள் வைக்கும் அறையாகவோ அல்லது இரண்டாவது மகன் அல்லது மருமகன் தங்கும் அறையாக பயன் படுத்திக் கொள்ளலாம். இந்த அறையில் தெற்கு, மேற்கு சுவர்களில் பரண் அமைப்பது சிறபான பலன்களைத் தரும். இந்த அறையின் தென்மேற்கு சுவரில் கபோடு அமைப்பது வீட்டிற்கு நன்மைகள் பல பெற்றுத்தரும். |