| உத்ரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
| நீங்கள்தான் உங்கள் குடும்பத்திற்கு ;லக்ஷ்மி; (சொத்திற்கு அதிபதியான மஹாலக்ஷ்மி)யாக விளங்குவீர். ஒரு உண்மையான குடும்பத்துப் பெண்ணின் சர்வ லட்சனங்களும் உங்களுக்குண்டு. உங்கள் பேச்சு. நடை. உடை. பாவனை எல்லாமே சுமூகமாக இருத்தல். மரியாதை கலந்து அதனால் மிகவும் பாராட்டுக்குரியது. எந்த சூழ்நிலைக்கும் ஏற்றவாறு அனுசரித்து நடப்பது உங்களுக்கு எளிது. எந்த நிலைமைக்கு தகு |