| 3ஆம் வீட்டில் கேது இருந்தால் பலன் |
| கேது உங்கள் லக்னத்திற்கு மூன்றாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் நீங்கள் பராக்கிரம சாலியாகவும். தைரியசாலியாகவும் இருப்பீர்கள். ஆனால் குற்றம் குறை சொல்பவர்களாகவும். சண்டைக்காரராகவும் கூட இருப்பீர்கள். இந்த குணத்தை நீங்கள் கட்டுப்படுத்துவது நல்லது. இல்லையேல் வெகுவிரைவில் உங்கள் பெயர் கெட்டுவிடும். இந்த நிலை உங்களுக்கு அடுத்த இளைய சகோதரருக்கு உடல் நலக்கேடு வி |