| தீய சகுனங்கள் நீங்கள் காலிமனைகள் வாங்கச் செல்லும் போது |
|
தீய சகுனங்கள்: நீங்கள் காலிமனைகள் வாங்கச் செல்லும் போது கீழ்க்கட தீய சகுனங்களை எதிர் கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
சாலையில் சடை, தகராறு நடந்து கொடிருத்தல், நாய்கள் சடையிடுதல், பெண் தலைவிரி கோலமாக வருதல், எலும்புத்துண்டு காணுதல், துக்கச் செய்தி கேட்பது, அலுக்குத் துணியை
எடுத்துச் செல்லுதல், இறந்தவர்களுக்கு கருமம் காரியம் செய்யச்செல்வோரைக் காணுதல், குற்றவாளி இழுத்துச் செல்லபடும் காட்சி, ஒற்றைக்கண் உடையவரை பார்த்தல், மரம் சாய்ந்துகிடப்பதை பார்த்தல், விபத்துக் காட்சி. |