| உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் பூசம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்களே பிறரை வசீகரிப்பவர்கள். அழகிய பெண்களின் நட்பை விரும்புகிறவர்கள். ஆண்களானால் பெண்களை காந்தம் போல் கவர்ந்திழுப்பீர்கள். அவர்களிடம் நீங்களும் ஆகர்ஷிக்கப்படுவீர்கள். அழகான உருவம். அபூர்வமான புத்திசாலி. ஏனைய நல்ல குணங்கள் எல்லாமே நிரம்பியவர்கள் நீங்கள். |