| உங்கள் ஜாதகத்தில் குரு பூசம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| செல்வமும். விவேகமும். புத்திசாலித்தனமும் பெற்று பல்வேறு விஞ்ஞhனத் துறை. வேதசாஸ்திரங்கள். ஆகியவைகளில் அதிக பாண்டித்தியம் பெறுவீர்கள். அதிகமாகப் புகைப்பிடிப்பதோ. மது அருந்துவதோ கூடாது. அதனால் உங்கள் இல்வாழ்க்கையில் அலட்சியம் ஏற்படும். தேவைக்கு மேலேயே சொத்து சேர்த்து வாழ்க்கையைப் பூரணமாக அநுபவிப்பீர்கள். |