| அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு உடல் அமைப்பு பலன் |
| பார்க்க மிகவும் அழகாக இருப்பீர்கள். எப்போதுமே இளமைப்பருவமாக காட்சியளிப்பீர்கள். நாற்பது வயதுவரை தடித்த உதடுகள் இருந்தாலும் அழகில் குறைவு இருக்காது. பற்கள் பெரிதாக தெரிந்தாலும் உங்கள் அழகைப் பாதிக்காது. |