| உங்கள் ஜாதகத்தில் சனி பரணி நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் சிறந்த அறிவாளிதான். ஆனால் பொறுமையோ. சகிப்புத் தன்மையோ இல்லாதவர். அதனால் உங்கள் செயல்களில் தடுமாற்றம் இருக்கும். பெரியஸ்தாபனங்களுக்கோ அல்லது சர்க்கார் நிறுவனங்களுக்கோ சிறந்த ஆலோசகராக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கை சந்தோஷமாகவும். செழிப்பாகவும் இருக்கும். நீங்கள் வேனல் கட்டிகள். தூக்கமில்லாமை. அதிகமான காய்ச்சல் இவற்றால் கஷ்டப்ப |