| 8 ஆம் அதிபதி 3ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| எட்டாம் வீட்டதிபதி விக்கிரம ஸ்தானம் என்றழைக்கப்படும் மூன்றாம் வீட்டில் இருக்கிறார். இது தைரியஸ்தானமாகும். உங்களுடைய லக்னம் கன்னியோ. மீனமோ ஆனால் இது நல்ல ஸ்தானமாகும். அதோடு சுபக்கிரஹம் 8வது அல்லது 3வது வீட்டில் இருந்தாலோ பார்த்தாலோ மிக்க நல்லஸ்தானமாகும். உங்கள் லக்னம் மீனமானால் நீங்கள் அடக்கமானவராகவும். மென்மையானவராகவும். நற்குணங்கள் வா |