| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| பொற்கொல்லர் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பீர்கள். விலைமதிப்பற்றக் கற்கள். இரத்தின வியாபாரத்தில் பணம் சம்பாதிப்பீர்கள். இல்லையேல் பால்பண்ணை மூலம் லாபம் கிட்டும். நகைகள். வாகனங்கள். வேலைக்காரர்கள் நிறைந்து இருக்கும். பெண்களானால். ரத்தமண்டலம். நிணநீர் மண்டலத்தில் சில உபாதைகள் இருக்கும். கால். பாதங்களைப் பாதிக்கும் வலியும் ஏற்படும். |