| துலாம் காரகத்துவம்(portfolios)
சரம். ஆண். காற்று. வியாபார ஸ்தலம். காற்றோட்டமான இடம். வியாபார நோக்கம். உடனே புரிந்து கொள்ளுதல். அதிகாலைப் பொழுது. பாதிப்பலன் தரும் இராசி. பொய்ப் பெயர். கர்ப்பப்பை. சிறுநீரகம். ஆற்றுப்படுகை. கடை வீதி,
நீதிபதிகள்,வழக்கறிஞர்கள், கலைஞர்கள்,விளம்பரத்துறை, அலங்காரப்பொருட்கள்,ஆடை, அணிகலன்கள், வரவேற்பாளர்கள் உள் அலங்கார வேலைகள் (interior decorators)
|