| உங்கள் ஜாதகத்தில் சூரியன் சித்திரை நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| மருந்து. கெமிக்கல்ஸ் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பீர்கள். இந்த பாகமே லக்னமானால் சாதாரணமான வாழ்க்கைத் தொந்தரவுகள் ஏற்படும். உடனே சிகிச்சை பெற வேண்டிய சீரியஸ் நோய் ஒன்று உங்களுக்கு ஏற்படும். |