| உத்ராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| விவாக வாழ்க்கையை முழுமையாக அநுபவிக்க மாட்டீர்கள். அடிக்கடி கணவர் உங்களைப் பிரிந்து இருப்பதாலும். அவரைப் பற்றிய சில பிரச்சினைகளாலும் உங்கள் மனதில் நிம்மதியே இருக்காது. பக்தியில் மிகவும் ஈடுபட்டு தர்ம காரியங்கள் அனைத்தையும் செய்வீர்கள். ரேவதி அல்லது உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தபையனை மணந்தால் மிகுந்த சந்தோஷமும். மனதிருப்தியும் அடைவீர்கள். |