| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் சதயம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| வியாபாரமே உங்களுக்குத் தொழில். அதில் சிறப்பாகச் செய்வீர்கள். உங்கள் தமையனால் உங்களுக்கு நல்ல வழி காண்பிக்கும் ஆசானாக இருப்பார் உங்கள் வியாபாரத்தில் பங்கு கொள்ளுவார். க்ஷயரோகம் அல்லது ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவீர்கள். |