| புதனும் சனியும் கேந்திரத்தில் இருந்தால் பலன் |
| எதிர்மறையான எண்ணங்கள் அவ்வப்பொழுது வெளிப்பட்டாலும் உங்களுடைய தெளிவான சிந்தனைகள் தடைப்படாது. அதனால் சிந்தனை சம்பந்தப்பட்ட காரியங்களில் வெற்றி காண்பீர்கள். வாழ்க்கையில் சில சந்தர்பங்களில் உங்களை தவறாக நினைக்கக் கூடும். |