| 5ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் பலன் |
| செவ்வாய் 5ம் வீட்டில் இருந்தால் உங்கள் லக்னம் கடகமோ அல்லது தனுசு ஆனால் செவ்வாய் சொந்த வீட்டில் ஆட்சி பெறுவதாலும் நீங்கள் அதிர்ஷ்ட சாலிகள்தான். ஆனால் நீங்கள் மீன லக்னத்தில் பிறந்தவர்களானால் செவ்வாய் 5ம் வீட்டில் நீச்சம் அடைகிறார். 5ம் ஸ்தானாதிபதி சுபகாரகத்துவம் பெற்று குருவோ. சுக்கிரனோ கூட இருந்தாலோ. பார்த்தாலோ. செவ்வாயின் தீய பலன்கள் குறை |