| உங்கள் ஜாதகத்தில் குரு பூசம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இயற்கையிலேயே பொறியியலில் ஆர்வமும். ஞhனமும் உண்டு. பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட தொழில் செய்வீர்கள். சண்டை சச்சரவுகளை ஒதுக்க வேண்டும். இல்லையேல் விலா எலும்புகளில் ஊறுகளும். வயிறு உபாதைகளும் ஏற்படக்கூடும். |