| ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பொது பலன் |
| முரட்டு வரட்டு பிடிவாதம் உள்ள சுபாவம் என்பதால் மற்றவர்களை ஆட்டிப்படைக்க எண்ணம் உண்டு. ஆண்களைப்போலவே நீங்களும் கடவுளுக்கு பயந்தும். ஆசார அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பதில் மிகவும் கவனமும் கண்டிப்புடனும் இருப்பீர்கள். மூட நம்பிக்கைகளும் உங்கள் பலவீனம். |