| உத்ராடம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
| பிறருடன் பண்போடு பழகுவீர்கள். மிருது வான பேச்சு. புனித வெள்ளை உள்ளம். அப்பாவி போன்ற முகம். சமூகத்தில் மிக அந்தஸ்தான பதவியில் இருந்தாலும். ஆடம்பரமும். படாடோபமும் உங்களுக்குப் பிடிக்காது. எளிமையாக உடை அணிவீர்கள். எல்லோரையும். முக்கியமாகப் பெண்களுக்கும். மதிப்புக் கொடுப்பீர்கள். கடவுள் நம்பிக்கை உண்டு. உங்களுடைய நற்குணங்களையும். அவகுணங்களையும் தெரி |