| சூரியனும் சனியும் 45 பாகையில் இருந்தால் |
| குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டாலும். அவ்வப்பொழுது வரும் கஷ்டங்கள் தீர்க்க கூடியவையாகும். யாரிடமிருந்தும் உதவிகள் இல்லாததால் தாழ்ந்த மனோ நிலையும் எதிர்மறையான எண்ணங்களும் உருவாகும். இந்த கஷ்டமான சூழ்நிலையிலும் கூட உங்கள் குறிக்கோள்களையும். சுய மரியாதையும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. |