| அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| கணவனிடம் சிறந்த பக்தியுள்ளவர். ஆசாரவிதிகளை அநுசரிப்பவர். குழந்தைகள் வளர்ப்பைப் பொறுத்தவரை உங்களை ஒரு உதாரணத் தாய் என்றே அழைக்கலாம். மாமியார். மாமனாரிடம் நீங்கள் காட்டும் மரியாதை உங்கள் குடும்ப வாழ்க்கையின் சுக சந்தோஷம் பன்மடங்கு அதிகரிக்கும். |