| உங்கள் ஜாதகத்தில் ராகு பூசம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| மிகவும் பிரபலம் அடைவீர்கள். ஆனால் அந்த அளவு பணம் சம்பாதிக்க மாட்டீர்கள். இல்லற வாழ்விலும் சில சிக்கல்கள் உண்டு. பெற்றோர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள். கண்பார்வை கோளாறுகளாலும். சுவாசம் சம்பந்தமான உபாதைகளாலும் கஷ்டப்படுவீர்கள். |