| 11 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 11வது ஸ்தானாதிபதி கர்மஸ்தானம் என்று 10வது வீட்டில் இருந்தால். இது மிகவும் நல்ல ஸ்தானம். உத்தியோகத்தில் மிகப் பெரிய லாபம் ஏற்படும் என்பது கேரண்டியுள்ள (உறுதிப்பாடு) விஷயமாகும். அதோடு வேலை செய்யும் இடத்தில் அநேக நண்பர்களையும் பெறுவீர்கள். 10வது ஸ்தானாதிபதி 11து வீட்டில் இருந்தாலோ அல்லது 10வது ஸ்தானத்திலேயே இருந்தாலோ அல்லது |