| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் அனுஷம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| செவ்வாய் இங்கு சந்திரனோடு கூடி. லக்னமும் இதே பாகமானால் யதார்ந்தவாதியாக இருப்பீர்கள். கெட்ட நண்பர்கள் வலையில் வீழ்வீர்கள். மிகவும் பிடிவாதக்காரர். பிறர் சொல்வதைக் கேட்கவே மாட்டீர்கள். |