| 1ஆம் வீட்டில் சுக்ரன் இருந்தால் பலன் |
| சுபக்ரஹமான சுக்கிரன் லக்னத்தில் இருப்பது. நீங்கள் கனிவானவர் சாதுவானவர் பிறரோடு பழக ஆசைப்படுகிறவர். தேர் திருவிழாக்கள். உற்சாகமானவர்களோடு கூடி இருத்தல் ஆகியவற்றை விரும்புகிறவர். காவியம். நாடகம். பாடல். சங்கீதம். ஆகிய லலித கலைகளில் ஆர்வமும். சில கலைகளில் தேர்ச்சியும் உடையவர். உங்களுக்கு பகட்டும். வெளிச்சமும் மிகவும் பிடிக்கும் சுக சௌக்யங்கள் பே |