| உங்கள் ஜாதகத்தில் புதன் அவிட்டம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| சுக்கிரனோடு சேர்ந்திருந்தால் உங்கள் திருமணம் ஒரு பெரிய போட்டியின் முடிவாக இருக்கும். அதாவது அந்தப் பெண்ணை மணம் முடிக்க பலர் இருந்தும். நீங்கள் ஜெயிப்பீர்கள். ஆனால் எல்லா எதிர்ப்பையும் ஊதிவிட்டு மணமுடித்தபின் ஏழாவது வருடம் ஒரு நூதனமான சிக்கலை எதிர்படும். 5 வருடத்திற்குள் உங்கள் மனைவியை சூரியனும். சனியும் பார்த்தால் நீங்கள் பிரிய வேண்டி வரும். |