| ஐந்தாம் அதிபதி 8ஆம் வீட்டில் |
| 8ல் இருந்தால்:
மூதாதையர் சொத்துக்கள் கிடைக்காது.அப்படியே கிடைத்தாலும் அவற்ரைக்
கடனுக்காக இழக்க நேரிடும். Lungs Problem உண்டாகும். மகிழ்ச்சி இல்லாதவர்
Unhappy man but not poor!
பொதுவிதி. தனிப்பட்ட ஜாதகங்களில் உள்ள
கிரகஅமைப்புக்களை வைத்து இந்தப் பலன்கள் கூடலாம் அல்லது குறையலாம் கிரக
சேர்க்கைகள், மற்றும் கிரக பார்வைகளை வைத்துப் பலன்கள் மாறுபடும் |