| 2ஆம் வீட்டில் சூரியன் இருந்தால் பலன் |
| சூரியன் இரண்டாமிடத்தில் இருப்பது. அரசாங்க மூலமாக ஆதரவும் லாபமும். பதவி. புகழ் பெற்ற மனிதர்களின் சிநேகத்தால் அபாரமான புகழும் ஏற்படும். இயற்கையிலே சுபமான கிரஹம் 2ஆம் இடத்தில் இருந்தாலோ. பார்த்தாலோ நிகரற்ற லாபத்தோடு சந்தோஷமான இல்லற வாழ்க்கையை அநுபவிப்பீர்கள். ஆனால் பாவக்ரஹம் கூடி இருந்தால் நேர்மாறாக விளைவுகள் ஏற்படும். பாவகர்த்த |