| உங்கள் ஜாதகத்தில் புதன் புனர்பூசம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| கணக்கு வழக்கில் அதிகத் திறமை உள்ளவர். அதே சமயத்தில் பல்வேறு துறைகளிலும் பாடுபடக் கூடியவர். வேலை விஷயத்தில் ஜாதி. மத. இனப் பிரிவுகளை லட்சியம் செய்ய மாட்டீர்கள். உங்களில் சிலர் சிறந்த ஜோதிடராகலாம். மேலதிகாரிகளின் அன்பையும். ஆதரவையும் பெறுவீர்கள். உங்களுடைய பதவி அதிகாரம் நிறைந்ததாக இருக்கும். உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் நல்ல மதிப்பு உண்டு. |