| பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு நோய் நொடி பலன் |
| நீங்கள் வெளிப்பார்வைக்கு மிக அழகானவராக இருந்தாலும். உள்ளே உடல் நலம் சரியாக இருக்காது. அதைப்பற்றி கவலைப்பட மாட்டீர்கள். மூச்சு உபாதைகள் போன்றவை ஏற்படும். அதோடு சந்திரன் அல்லது சுக்கிரன் கெட்ட கிரஹங்கள் பார்த்தால். நெஞ்சுக்கட்டு. இதயநோய். சீதோஷ்ண சம்பந்தமான நோய் நொடிகள் வந்து சேரும். மிகவும் அபாயகரமான தேக அசௌக்கியத்திலும் ஒரு வே |