| அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக சிறுநீர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியை உணர்தல், எரிச்சல், |
|
யூரினரி இன்பெக்ஷனால்
அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக சிறுநீர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியை உணர்தல், எரிச்சல், பெண்களுக்கு இடுப்பு எலும்புகளில் வலி போன்றவை ஏற்படும். இவை சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்றின் அறிகுறிகளாகும். இதில் ஒரு அறிகுறி மட்டுமே சிலருக்கு இருக்கலாம். சிலருக்கு இதில் எல்லா அறிகுறிகளும் இருக்கலாம்
நெருஞ்சி முள்ளை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து, சூடு ஆறிய பின் பருக வேண்டும்... அவ்வளவே! என்ன ஆச்சரியம்... ஒரு வாரத்திலேயே பலன் தெரிய ஆரம்பித்துள்ளது. நான்காவது வாரம் நோய் தொந்தரவு போய் விட்டது.
|