| நவின்றிட்டே னேழுலட்சம் கிரந்தப்போக்கை நயமுடனே நாட்டிலோர்க் கறியவென்று புகன்றிட்டேனே ழாயிரக்காண்டமாக பூட்டினேன் சத்தகாண்டம் பண்பதாக நவின்றிட்டேனிக் காண்டமிரண்டாக்காண்டம் தகுமானபோக்குகளு மனந்தஞ்சொன்னேன் நவின்றிட்ட போகரிஷி சொன்னநூலில் கருமான நூலிதுதான் மதநூல்தானே |