| அமைத்தேனே மதற்காண்டந் தன்னிலப்பா வப்பனேயோகிகளுக்கான மார்க்கம் நிமைப்பொழுது தவப்பொழுது மழியாவண்ணம் நீடாழியுலகுமது முடிவுமட்டும் தமையான அத்வீதஞானந்தன்னில் தபோதனர்கள் ரிஷிகள்முதல் கூறாவண்ணம் சுமைபோன்ற ஞானமெனும் வடிவந்தன்னை சூட்சமுடன் கொட்டிவைத்தேன் கூர்மைபாரே |