| அலாவினேன் நூற்றறுபதா மண்டலத்தில் ஐயர்நந்தி சாஸ்திரமும் ஆராடீநுந்துபார்த்தேன் துளாவினேன் பாட்டருடனென்நூலை ஐயர்துதி செடீநுதேன்சுருதியாம்வாக்கியத்தை கலாவினேன் காலாங்கி நூலைதானும் கருத்திருத்திச் சனகாதி நால்வர்நூலும் விளாவினேன் ரிஷிசித்தர் நூலையெல்லாம் வெட்டவெளியாடீநு திறந்துவீசினேனே |