| சுத்தினேன் மலைவளங்கள் நானுங்கண்டேன் சுந்தரனே சாத்திரங்கள் சமாதிகண்டேன் எத்திசையும் பதினெண்பேர் நவகோடிதானும் யெழிலான நாற்பத்தெண் முனிவரோடும் புத்தியுள்ள இதிகாச புராணம்யாவும் புகழானசித்துமுனியாயுர்வேதம் பத்தியுடனாராடீநுந்து வுளவுகண்டு பாங்கான சாஸ்திரத்தைப் பாடினேனே |