| ஊதவேவங்கமது யென்னசொல்வேன் வுத்தமனே களங்கென்ற சத்துமாச்சு நீதமுடன் சரக்கதுவும் சேர்ந்துமல்லோ நிட்களங்கமானதொரு வெள்ளையாச்சு தோதமுடன் சவளைக்கு நாலுக்கொன்று துப்புரவாடீநுத் தங்கமதுவொன்றுங்கூட்டி வாதமதுசெடீநுவதற்கு வழியுண்டாக்கி வளமுடையசத்துதனை யுருக்கிடாயே |