| உண்ணவே சங்கத்தின் செம்புகேளு ஒளியாகப் பலம்பத்துநிறுத்துக்கொண்டு கண்ணவே ஐவேலிக் கொட்டைகோவை கலந்துநின்ற முசுமுசுக்கை மணித்தக்காளி பண்ணவே அழுக்குறா ஆறுந்தானும் பலமும்வாங்கிச் சமமாகநிறுத்துக்கொண்டு திண்ணவே நிழலுலர்த்திப் பூப்புடத்தில் சிறப்பாக வாங்கியல்லோ தயிலஞ்செடீநுயே |