| மாற்றான படிகத்தைப்போலேயப்பா வளமான தங்கத்தைச் செம்புபண்ணு கூற்றான குளிகைக்குக்கொடுத்தாயானால் கொடுவேகமோடையிலே நாதம்பண்ணு நாற்றான ததுவிளைந்து நெல்லானாப்போல் நலமானசங்கத்தில் உயர்த்திவேதை மூன்றான தேவிவிடுபட்டுப்போவாள் முங்கியதோர் சங்கத்தை செந்தூரித்துண்ணே |