| தானென்ற கருவேலும் வார்தஃதங்கி பூவாம் சார்பானயின்பூரம் கருக்காயோபட்டை வானென்ற யிவ்வரையின்பட்டை யெல்லாம்வளமாகச் சமபாகம்நிறுத்துக்கொண்டு கோனென்ற வுரலிலிட்டுயிடித்து நையக்கொட்டியே பாண்டத்தில் தண்ணீர்விட்டுப் பானென்ற யெட்டிலொன்றாடீநுக் காடீநுச்சிக்கொண்டு பக்குவமாடீநு வடித்திறுத்து அயப்பாண்டத்திலூற்றே |