| வார்த்தல்லோ தினந்தினமும் ஊறவைத்து மண்டலந்தான்கடந்தபின்பு எடுத்துவாங்கிப் போர்த்தல்லோ அயமெல்லாந் தாராடீநுப்போகும் போக்கானமருந்தோடே சுரண்டிவாங்கி ஏர்த்தல்லோ சுண்ணாம்பு உப்புநேரே யிடித்தல்லோ மருந்துக்குக்கவசங்கட்டி ஆர்த்தல்லோ புடம்போட்டு எடுத்துக்கொண்டு அதட்டியே குகையிலிட்டு வுருக்கிடாயே |