| வஅதந்தானெளிதென்று யெண்ணவேண்டா மகத்தான சிவத்தினுட தெரிசனையேயொக்கும் நாதமென்ற சிலம்பொலியில் மேவப்பண்ணும் நாதாக்களருகிருந்து வார்த்தைசொல்லலாகும் கீதமொடு மூன்றுலோகஞ்சஞ்சரிக்கலாகும் கெடியாங்காயமது உகாந்தவரைநிற்கும் நீதமென்ற சிங்கியைத்தான் செம்புபண்ணு நிலவரமாடீநுப்பதினாறு மாற்றுமாமே |