| ஊட்டுமே சத்தெடுத்து விடுவித்தாக்கா லுத்தமனே சாரனைதானொன்றேயாச்சு பூட்டிமேயிப்படியே இருபத்தொன்று போக்கான சத்தெடுத்துக் கொடுத்துகக்கில் யாட்டுமே நிஜரூபமென்ற குளிகையாச்சு அண்டமுதல் பதங்களெல்லாம் நிமைக்குள்புக்கி சூட்டுமே நீமீண்டுவருங்குளிகைவேதம் சுரூபசித்துங் கவனசித்துஞ் சுருக்கம்பாரே |