| வீரமிட்டால் சிவப்பாகுஞ் ஜெயநீரப்பா வீறுபட்ட சூதமது மதயானையொக்கும் வாரமிட்ட புலிகையிலாடுபோல அடர்ந்துபோஞ் ஜெயநீரைகண்டவுடனப்பா காரமிட்ட சூதத்தைக் கல்வத்திட்டுக் கடியதொருஜெயநீரால் மூன்றுநாளாட்ட தூரமிட்ட வெண்ணெடீநுபோலாகும்பாரு துடியான மத்தங்காடீநுக்குள் வைத்துவாட்டே |