| புடம்போட்டு யெடுத்துடனே குருவுமாகும் புகழாக நாலிலொன்று காரங்கூட்டி திடம்போட்டுக் கல்வத்திலிட்டுயாட்டிச் சீராக நாற்சாமமாட்டுமாட்டு தடம்போட்டு அண்டோட்டிலிட்டுமூடிச் சார்பாக புடம்போட்டு பணியில்வைக்க நடம்போட்ட யாறுபோல் ஜெயநீராகும் நலமாக இந்நீரில் வீரம்போடே |